The world is a secular one. Owned by #globalian. If we allow an environment where there is no religious tolerance, it is not good for the secular world. In many parts of the world, the minority population is unable to hold any festivals. Religious intolerance must be stopped no matter where it comes from. Warning to all who seek to dominate in the name of religion, caste, race, language, color.


உலகம் ஒரு மதச்சார்பற்றது. #globalian க்கு சொந்தமானது. மத சகிப்புத்தன்மை இல்லாத ஒரு சூழலை நாம் அனுமதித்தோம் என்றால், மதச்சார்பற்ற உலகுக்கு அது நல்லதல்ல. உலகத்தில் சிறுபான்மையாக இருக்கும் மக்கள் பல பகுதிகளில் எந்தத் திருவிழாவையும் நடத்த முடியாத நிலை ஏற்படும். மத சகிப்பின்மை யாரிடமிருந்து வந்தாலும் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். மதத்தின், சாதியின், இனத்தின், மொழியின், நிறத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்த முயலும் எல்லோருக்குமான எச்சரிக்கை.