01. Globalian, denying God and soul. Accepts that there is no such thing as scripture or scripture.
02. Globalian, denies all as ignorant gods, his incarnations, God’s blessed, messengers, saints.
03. Globalian, denies idolatry.
04. Globalian, denies all closed beliefs such as vows, sacrifices, sacrifices.
05. Globalian, accepts what is right, what is rational, and what is scientific. Subject to change.
06. Globalian, teaches us to make full use of his knowledge and explore anything.
07. Globalian, teaches that he should not cause any suffering to himself and others.
08. Globalian, teaches that love is central.
09. Globalian, teaches the principle of not stealing, not lying, abstaining from alcohol and smoking, not killing, not committing immoral lust.
10. Globalian, teaches freedom, equality and fraternity in society.
——————————————————————————–
01.Globalian (க்ளோபலியான்), கடவுளையும் ஆன்மாவையும் மறுக்கிறது. வேதநூல் என்றோ புனிதநூல் என்றோ எதுவும் கிடையாது என்பதை ஏற்கிறது.
02. Globalian (க்ளோபலியான்), அறிவுக்கு ஒவ்வாத கடவுள்கள், அவரது அவதாரங்கள், கடவுளின் ஆசிபெற்றவர்கள், தூதர்கள், புனிதர்கள் என அனைத்தையும் மறுக்கிறது.
03. Globalian (க்ளோபலியான்), உருவ வழிபாட்டை மறுக்கிறது.
04. Globalian (க்ளோபலியான்), வேள்விகள், யாகங்கள், பலியிடுதல் என சகல மூட நம்பிக்கை களையும் மறுக்கிறது.
05. Globalian (க்ளோபலியான்), எது சரியானதோ, எது பகுத்தறிவுக்கு உட்பட்டதோ, எது அறிவியல் பூர்வமானதோ அதையே ஏற்கிறது. மாற்றத்திற்கு உட்பட்டது.
06. Globalian (க்ளோபலியான்), அவனுடைய அறிவை முழுமையாகப் பயன்படுத்தி எதனையும் ஆராய்ந்து அறியவேண்டும் என்பதை போதிக்கிறது.
07. Globalian (க்ளோபலியான்), அவனால் அவனுக்கும் மற்றவர்களுக்கும் எந்த துன்பமும் நேரக்கூடாது என்பதை போதிக்கிறது.
08. Globalian (க்ளோபலியான்), அன்பையே மையமாக போதிக்கிறது.
09. Globalian (க்ளோபலியான்), திருடாமை, பொய் சொல்லாமை, மது மற்றும் புகை அருந்தாமை, கொல்லாமை, முறையற்ற காமம் கொள்ளாமை என்னும் கொள்கையை போதிக்கிறது.
10. Globalian (க்ளோபலியான்), சமூகத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை போதிக்கிறது.