forget and forgive

‘Forget, forgive’ should be a daily habit of #globalian. #Globalian life is filled with joy every day as you forgive the enemy, the traitor and the ungrateful every day. #globalian thinks of others as himself. It is human nature to do wrong. Forgiveness is a #globalian daily habit.


‘மறப்போம், மன்னிப்போம்’ என்பது #globalian தினந்தோறும் பழக்கத்திற்கு கொண்டுவரவேண்டும். எதிரியையும் துரோகியையும் நன்றிமறந்தவர்களையும் அன்றைய தினமே மன்னிப்பதால் #globalian வாழ்க்கை தினந்தோறும் மகிழ்ச்சியில் நிறைவு பெரும். #globalian மற்றவர்களையும் தன்னை போலவே எண்ணுகிறார். தவறு செய்வது மனித இயல்பு. மன்னிப்பது #globalian தினசரி பழக்கம்.