Corona disease can affect anyone, regardless of age, gender, religion, race, caste or nationality. Humans are the ones who spread division and discrimination. #globalian will not do so
Corona நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் வயது, பாலினம், மதம், இனம் சாதி, நாடு என்று எந்த பாகுபாடும் இந்த நோய்க்கு கிடையாது. மனிதர்களே பிரிவினையும் பாகுபாடுகளை பரப்புகிறார்கள். #globalian இவ்வாறு செய்யமாட்டார்கள்