Humans who are afraid of the lion, tiger and visible animals and guns are not afraid to look at the #Corono germ which causes more harm than that because humans are not afraid of any invisible thing for example in the name of religion, in the name of caste, in the name of race/color invisible things put billions in my name People are not afraid of what they have massacred so far. It is the essential duty of every human being (#Globalian) to strive for a global society free of caste, religion, language and gender.
சிங்கம் புலி மற்றும் கண்ணுக்கு தெரியும் விலங்கினங்களையும் துப்பாக்கிகளையும் பார்த்து பயம் கொள்ளும் மனிதர்கள் அதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் #Corono கிருமியை பார்த்து பயப்படுவது இல்லை ஏனென்றால் கண்ணுக்குத் தெரியாத எந்த ஒரு விஷயத்தையும் பார்த்து மனிதர்கள் பயப்படுவது இல்லை உதாரணத்திற்கு இந்த உலகத்தில் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் இனத்தின் பெயரால் நிற வேற்றுமை என் பெயரால் கண்ணுக்குத் தெரியாத விஷயங்களை வைத்து பல கோடி மக்களை இதுவரை கொன்று குவித்துள்ளனர் அவற்றுக்கு மக்கள் பயப்படுவது இல்லை. சாதி மத இன மொழி நாடு பாலின வேறுபாடு அற்ற உலகளாவிய சமுதாயம் அமைந்திட பாடுபட வேண்டும் அதுவே ஒவ்வொரு மனிதனின் (#Globalian) அவசியமாகும் கடமையாகும்
